Posts in Stories
AVA sedia membantu anda pada bila-bila masa

Sejak bermulanya pandemik ini, bot sembang AirAsia yang dikuasakan oleh kecerdasan buatan (AI), AVA (AirAsia Virtual Allstar) telah menerima lebih daripada 45 juta pertanyaan. Jumlah ini lebih besar daripada seluruh rakyat Malaysia dan melebihi lima kali ganda jumlah yang diterima oleh AVA dalam tempoh yang sama pada tahun lalu.

Read More
Bahasa Malaysia, StoriesM ASepang
தீபாவளியையொட்டி OURFARM மற்றும் IKHLAS ஏற்பாட்டில் 220 பி40 குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள் அன்பளிப்பு

தீபாவளி திருநாள் குதூகலத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்-ஆசியா டிஜிட்டலுக்குச் சொந்தமான OURFARM எனும் விவசாய மின்னியல் தளமாகத் திகழும் வர்த்தகத்தில் இருந்து வர்த்தகம் (பி2பி) மற்றும் ஏர்-ஆசியா.காமின் இஸ்லாமிய வர்த்தக பிரிவான IKHLAS ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் பி 40 பிரிவைச் சேர்ந்த 220 குடும்பங்களுக்கு கடந்த வாரம் உணவு பொட்டலங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

Read More
StoriesM AKuala Lumpur