Posts in Malaysia
தேச மேன்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரம் பெற்றார், டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேச மேன்மை மற்றும் உலக அமைப்பாளர் விருதுகள் 2019-இல் (Nation-Building and World Setter Awards 2019) ஏர்ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அவர்களுக்கு தேச மேன்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் (தனியார் துறை) விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Read More