Posts in Malaysia
​விமான பயணம் குறைந்த விலையில் இருக்க செயலாக்கக் கட்டணத்தை அகற்றுகிறது ஏர்ஏசியா

விமான பயணம் தொடர்ந்து குறைந்த விலையில் இருப்பதை உறுதிபடுத்த வருகின்ற அக்டோபர் 1 முதல் ஏர்ஏசியா, மலேசியாவுக்கான முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் செயலாக்கக் கட்டணத்தை அகற்றுகிறது.


Read More
MalaysiaM ASepang