Posts in Malaysia
மோசமடைந்து வரும் klia2-இன் குடிநுழைவு நெரிசலுக்கு மலேசியா ஏர்போர்ட்ஸ் தீர்வு காண வேண்டும், ஏர்ஏசியா வலியுறுத்து

விசிட் மலேசியா 2020 (VM2020)- ஐ முன்னிட்டு 30 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்க மலெசியா தயாராகி வருவதால், klia2-ல் உள்ள குடிநுழைவுச் சாவடிகளில் மோசமடைந்தது வரும் நெரிசலை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென, விமான நிலைய செயல்முறை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்-ஐ (MAHB) ஏர்ஏசியா வலியுறுத்துகிறது.

Read More
ஏர் ஏசியா மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது RM480 மில்லியன் உரிமைக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்- இன் (MAHB) துணை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் (சிப்பாங்) செண்டிரியான் பெர்ஹாட் (MASSB) மீது RM479.78 மில்லியனுக்கு உரிமைக் கோரி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஏர் ஏசியா புதன்கிழமையன்று மனு தாக்கல் செய்துள்ளது.

Read More