வசதி குறைந்த குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறது, ஏர்ஏசியா ஆல்ஸ்டார்ஸ்

ஏர்ஏசியா ஆல்ஸ்டார்ஸ் இன்று தங்களது அனைத்துலக தலைமையகமான ரெட்கியூவில் சிலாங்கூர் கிள்ளானில் உள்ள வாஜா இல்லத்தைச் சேர்ந்த 30 வசதி குறைந்த குழந்தைகளுடன் கொண்டாடியது.

Read More
மலேசிய வான்போக்குவரத்து பயணிகளை மாவ்கோம் தோல்வியுறச் செய்துள்ளது என ஏர்ஏசியா கூறுகிறது

klia2-ல் உள்ள குடிநுழைவுச் சாவடிகளில் மோசமடைந்தது வரும் நெரிசல் குறித்து தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி கோறிய மலேசிய வான்போக்குவரத்து ஆணையத்திற்கு (மாவ்கோம்) பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என ஏர்ஏசியா கருதுகிறது. ஏனெனில், மக்கள் நிதியால் இயங்கும் மாவ்கோமிடம், களமிறங்கி இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பு உள்ளதாக அது கூறுகிறது.

Read More