Posts in தமிழ்
இது அற்புத இந்தியா'பிரச்சாரத்தின் வழி இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட நகர்களுக்கு மலிவு கட்டணங்களை ஏர் ஆசியா வழங்குகிறது

ஏர் ஆசியா இன்று 'இது தான் இந்தியா'பிரச்சாரத்தை தொடங்கியது, இதன் வழி கோலாலம்பூரிலிருந்து இந்தியாவில் ஏர் ஆசியாவின் மாபெரும் தொடர்பின் வழி 12 அற்புதமான நகரங்களுக்கு வியக்க தக்க வகையில் மலிவு கட்டணங்களை ஏர் ஆசியா வழங்குகிறது.அனைத்தும் அடங்கிய வெ 329 ஒரு வழி பயண கட்டணத்திலிருந்து அற்புத இந்தியாவின் சென்னை

Read More
து அற்புத இந்தியா' பிரச்சாரத்தை தொடங்கியது ஏர் ஆசியா

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பயண வாய்ப்புகளை அதிகரிக்க 'இது தான் இந்தியா' பிரச்சாரத்தை ஏர் ஆசியா தொடங்கியது. இதன் வழி தனது தடையற்ற நேரடி-பயண சேவையின் மூலம் சிறந்த மற்றும் மலிவு கட்டணங்களில் பயணிகள் செல்லலாம்.

Read More
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இலவச விசா பயணத்தைச் சிறப்புக் கட்டணங்களுடன் ஏர் ஆசியா கொண்டாடுகிறது

இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இலவச விசா பயணம் மீதான அண்மைய அறிவிப்பை ஏர் ஆசியா இன்று விமர்சையாக கொண்டாடியது. இதற்காக இரு நாடுகளுக்கு இடையே குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்குவிப்பு கட்டணங்களை ஏர் ஆசியா அறிவித்தது.

Read More
ஏர்ஏசியா குழுமத்தின் விமானசேவை தற்காலிக நிறுத்தம்

கொவிட்-19 கொள்ளை நோயினால் பல்வேறு நாடுகள் விதித்துள்ள விரிவான மற்றும் அதிகரிக்குன் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஏர்ஏசியா குழுமம் தற்காலிக விமானசேவை நிறுத்தத்தை அதன் பெரும்பாலான பயணவழிகளுக்கு அறிவிக்க விரும்புகிறது.

Read More
Malaysia, News, தமிழ்M A
வசதி குறைந்த குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறது, ஏர்ஏசியா ஆல்ஸ்டார்ஸ்

ஏர்ஏசியா ஆல்ஸ்டார்ஸ் இன்று தங்களது அனைத்துலக தலைமையகமான ரெட்கியூவில் சிலாங்கூர் கிள்ளானில் உள்ள வாஜா இல்லத்தைச் சேர்ந்த 30 வசதி குறைந்த குழந்தைகளுடன் கொண்டாடியது.

Read More